ஆங்கிலம்

தொகு

dualism

  1. இருபொருள்வாதம் - எதையும் இரண்டாகப்பிரித்து ஆராயும் நோக்கு. மனம்–அறிவு, இயற்கை-மனிதன் என.
  2. இருமை
பயன்பாடு
  1. உடல் சார்ந்த பாலுணர்ச்சியும், சமூகம் சார்ந்த பண்பாட்டு உணர்ச்சியும் ஒன்றையன்று ஆளத் துடிக்கின்றன. இரண்டில் எதையும் விட்டுவிட முடியாத நிலையில் மனத்துள் முரண்பாடு முகிழ்க்கிறது. இவ்விரண்டு உணர்ச்சிகளின் முரண்பாட்டையே உளவியல் பேரறிஞர் ஃபிராய்ட் 'இருபொருளுண்மை' (dualism) அல்லது 'இருமை' என்கிறார் (எங்கே போகிறோம் நாம், தமிழருவி மணியன், ஜூனியர் விகடன், 23 மே 2010)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=dualism&oldid=1860692" இலிருந்து மீள்விக்கப்பட்டது