ductility
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
ductility
பொருள்
தொகு- இயற்பியல். நுண்கம்பியாக்கப்படுதன்மை
- நிலவியல். நீண்மை
- பொறியியல். நீட்டுமை; நீண்மை; நீளுமை
- மாழையியல். நீளும் தன்மை; நுண்கம்பியாகுதன்மை
- வேதியியல்.
- நீளும் இயல்பு;
- கம்பியாகஇழுபடும் தன்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ductility