dumb-waiter
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dumb-waiter, பெயர்ச்சொல்.
- உணவுக்கலங்களையுடைய நகரும் மேடை
- உணவுக்குப்பின் உண்ணும் பழவகை முதலியவற்றை வைக்கும் சுழலுச்சியுடைய நிலைதாங்கி
- பரிமாறுபவன் தேவை இல்லாமல் உணவு படைக்க உதவும் சுழல்நிலைப்பெட்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dumb-waiter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி