dyeing
ஆங்கிலம்
தொகுdyeing
- சாயமிடல்; சாயமேற்றல்; சாயமேற்றம்; சாயம் தோய்த்தல்; சாயப்பூச்சு
- நிறமேற்றுதல்; நிறமேற்றம்
- வண்ணமேற்றல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +