dynamometer
ஆங்கிலம்
தொகுdynamometer
- விசையளவி
- இயற்பியல். டைனமோமீட்டர்
- நிலவியல். திறன் அளவி
- பொறியியல். திறனளவி; திறன் அளவி; தைனமோமானி; மின்திறன் மானி; மின்னாக்கி மானி
- மருத்துவம். பிடிவலிமை அளவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +