dyscalculia
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- dyscalculia, பெயர்ச்சொல்.
- கணிதம்-கற்றல் குறைபாடு
விளக்கம்
தொகு- எண்கள், வாய்ப்பாடுகள், கூட்டல், பெருக்கல் போன்றவற்றைக் கற்றுக் கொள்வதில் ஒருவருக்கு உள்ள குறைபாடுகள், கோளாறுகள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dyscalculia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்