ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

e-commerce

  1. மின் வாணிகம்
  2. மின்னணு வணிகம்
  3. மின் வணிகம்

விளக்கம்

தொகு
  1. கணினி பிணையங்கள் வழியாக வணிக நடவடிக்கைகளைப் பொதுவாகக் குறிக்கிறது.தற்போது இணையம் வழி நடைபெறும் வணிகத்தையும் இவ்வாறே குறிக்கின்றனர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=e-commerce&oldid=1909131" இலிருந்து மீள்விக்கப்பட்டது