e-services

பொருள் தொகு

  1. மின்பணிகள்

விளக்கம் தொகு

  1. வீடில்லாதவருக்கு முகவரி என்று ஒன்று இல்லை. இப் பணி இச்சிக்கலுக்குத் தீர்வு காண்பது. குரலஞ்சல் மூலம் தொலைபேசியின் வாயிலாக, இதைத் தெரிவிக்கலாம். இன்ன இடத்தில் இன்ன வேலைக் காகப் பேட்டி நடைபெறு கிறது. தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி தெரிவிக்கலாம். இதைக் கொண்டு முகவரி இல்லாத வரிகள் இப்பேட்டி யில் கலந்து கொள்ளலாம்

உசாத்துணை தொகு

விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=e-services&oldid=1910714" இலிருந்து மீள்விக்கப்பட்டது