earthenlamp

ஆங்கிலம் தொகு

  • earthenlamp, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

அகல் விளக்கு

விளக்கம் தொகு

தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைக் காலங்களில் வீடுகளில் எண்ணெய் ஊற்றி ஏற்றி கொண்டாடப்படும் மண்ணாலான, வட்ட வடிவான சிறு விளக்குகள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=earthenlamp&oldid=1824636" இலிருந்து மீள்விக்கப்பட்டது