earthy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- earthy, உரிச்சொல்.
- மண்ணாலான
- மண்ணுக்குரிய
- மண்போன்ற
- நிலவுலகில் வாழ்கிற
- நிலத்துக்குரிய
- கீழான
- பருவியலான
- திருத்தமற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---earthy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி