eat one's words
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- eat one's words, வினைச்சொல்.
ஒருவர், தான் கூறிய கூற்றுக்கு வருத்தம் தெரிவிப்பது, அல்லது கூற்றினைத் திரும்பப் பெறுவது.
ஒத்தச்சொல்
தொகுதொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---eat one's words--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்