ecbolic
ஆங்கிலம்
தொகுecbolic
- தடைய அறிவியல். எக்பொலிக்கு
- மருத்துவம். கருந்தள்ளி, கருப்பைச் சுருக்குப் பொருள்
விளக்கம்
தொகு- கருவுற்ற கருப்பையைச் சுருங்கச் செய்து, அதிலுள்ள கரு வெளிப்படுவதை விரைவுப்படுத்தும் ஒரு மருந்து.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +