ecchymotic
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- ecchymotic, பெயர்ச்சொல்.
- தோல் நிறமாற்றம்
விளக்கம்
தொகு- தோலில் அல்லது சளிச்சவ்வில் நிறம் நீங்கிய பகுதி. இது திசுவினுள்ளே இரத்தக் கழிவு உண்டாவதால் ஏற்படுகிறது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ecchymotic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்