echo cancellation ஆங்கிலம்

பொருள் தொகு

  1. எதிரொலி அழித்தரவு

விளக்கம் தொகு

  1. முதன்மை அனுப்பீட்டுக் குறியீட்டிலிருந்து ஏற்படும் எதிரொலிகளினால் உண்டாகும் தேவையற்ற குறியீடுகளைத் தனிமைப்படுத்தி, வடிகட்டுவதற்கான மிகைவேக அதிர் விணக்க மற்றும் அதிர்விணக்க நீக்கத் தொழில்நுட்பம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=echo_cancellation&oldid=1909428" இலிருந்து மீள்விக்கப்பட்டது