echoplex

பொருள்

தொகு
  1. எதிரொலிச் சரிபார்ப்பு

விளக்கம்

தொகு
  1. தரவு தொடர்பில் பிழை கண்டறியப் பயன்படும் ஒரு நுட்பம். தகவலைப் பெறும் நிலையம், பெற்ற தகவலை மீண்டும், அனுப்பிய நிலையத்துக்குத் திருப்பியனுப்பும். அதனைத் திரையில் கண்டு, தரவு துல்லியமாகப் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=echoplex&oldid=1909295" இலிருந்து மீள்விக்கப்பட்டது