eclampsy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- eclampsy, பெயர்ச்சொல்.
- சூலுற்றிருக்கையில் அல்லது மகப்பேற்றின்போது பெண்களுக்குத் திடீரெனத் தோன்றும் வலிப்புநோய்
- பேறுகாலச்சன்னி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---eclampsy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி