ecliptic
ஆங்கிலம்
தொகுecliptic
- இயற்பியல். கிரகணத்திற்குரியகோடு
- கணிதம். ஞாயிற்றின் தோற்றப்பாதை
- நிலவியல். சூரிய வழி; சூரிய வீதி
- பொறியியல். சூரிய வீதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +