ectopic
ஆங்கிலம்
தொகுectopic
- கால்நடையியல். வழக்கமான இடத்துக்கு வெளியே
- மருத்துவம். இடம் பெயர்ந்த; இடம் மாறித்தோன்றும்; இடம்மாறிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +