eczema
ஆங்கிலம்
தொகுeczema
- சொறிநோய்; படை நோய்
- கால்நடையியல். அழற்சி; கரப்பன்; சொறி; தோல் புண்
- மருத்துவம். அரிக்கும் தோலழற்சி; ஊறல்; ஒழுகுதோல்; கரப்பன்; தோல்படை; நோய் முதறியா தோலழற்சி
- வேளாண்மை. கரப்பன்; சருமக் கரப்பான்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +