பொருள்

edge connector

  1. விளிம்பு இணைப்பி
  2. ...
விளக்கம்
  1. தாய் அட்டை அல்லது அடிப்பகுதியுடன் மின்சுற்று அட்டையை இணைக்கும் துளை விளிம்பி (Slot) வடிவ மின்சாதனப் பொருத்தி.

உசாத்துணை தொகு

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=edge_connector&oldid=1907050" இலிருந்து மீள்விக்கப்பட்டது