editing keys

பொருள் தொகு

  1. தொகுத்தல் விசைகள்

விளக்கம் தொகு

  1. ஆவணத்தில் திருத்தம் செய்து தொகுக்கப் பயன்படும் விசைத் தொகுதி சில விசைப்பலகைகளில் இருப்பதுண்டு. விசைப்பலகையின் முதன்மைப் பகுதிக்கும் எண்விசைத் திண்டுவுக்கும் இடையில் இருக்கும். தொகுத்தல் விசைகள் மூன்று இணைகளாக இருக்கும். செருகு(Insert);நீக்கு(Delete);முகப்பு(Home);இறுதி (End);முந்தைய பக்கம்(Page Up);பிந்தைய பக்கம்(Page Down).
"https://ta.wiktionary.org/w/index.php?title=editing_keys&oldid=1907053" இலிருந்து மீள்விக்கப்பட்டது