effigy
ஆங்கிலம்
தொகு
effigy
- உருவப்படம் அல்லது பதிமை அல்லது பொம்மை, எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக எரிக்கப்படும் உருவப்பொம்மை
- கொடும்பாவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +