efflorescence
ஆங்கிலம்
தொகுefflorescence
- கட்டுமானவியல். பூத்தல்
- நிலவியல். அளப்பற்றுகை
- பொறியியல். அளம்பற்றுகை; அளம்பற்றுதல்; தூள் பூத்தல்; தூள்பூத்தல்; பொரிதல்
- மருத்துவம். தூள்பூத்தல்; படிக நீரிழப்பு
- மாழையியல். தூள் பூத்தல்
- வேதியியல். தூள் பூத்தல்; நீர்கக்கிப்பொடியாதல்; பொரிதல்
- வேளாண்மை. நீர்கக்கிப்பொடியாதல்; மலர்காலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +