effluent
ஆங்கிலம்
தொகுeffluent
- தொழிலக நீர்ம கழிவு; வழிந்தோடும் கிளைக் கால்வாய்; வெளியேறும் கழிவு
- கால்நடையியல். கசிவு; கழிவு
- நிலவியல். வெளிப்பாய்கின்ற
- பொறியியல். கழிவு
- மருத்துவம். அகற்றம்
- மீன்வளம். கழிவு நீர்
- வேதியியல். கழிவுப் பொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +