effusiometer

  1. effusiometer

பொருள் தொகு

  1. மூலக்கூறு எடைமானி

விளக்கம் தொகு

  1. வளி மூலக்கூறு எடைகளை ஒப்பிடுங்கருவி. ஒரு துளை வழியாக வளி செல்லும்போது, அது எடுத்துக் கொள்ளும் சார்புக் காலத்தை உற்றுநோக்கி ஒப்பிடப்படுவது.

உசாத்துணை தொகு

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=effusiometer&oldid=1909218" இலிருந்து மீள்விக்கப்பட்டது