effusion
ஆங்கிலம்
தொகுeffusion
- இயற்பியல். பொழிவு; வெளிப்பரவல்
- தடைய அறிவியல். ஊறல்; வெளிப்பரவல்
- பொறியியல். பொழிவு
- மருத்துவம். நீர்மக்கட்டு; நீர்மத் தேக்கம்
- வேதியியல். பீறிட்டு வெளிப்பரவல்; பொழிவு; வெளிப்பரவல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +