==ஆங்கிலம்==

eggs:

பொருள்

தொகு
  • eggs, பெயர்ச்சொல்.
  1. பறப்பன மற்றும் ஊர்வனவைகளின் முட்டைகள்
  2. பெண்ணின் கரு முட்டைகள்
  3. முட்டை வடிவிலானவைகள். எ.கா. Easter eggs, choclate eggs
  • eggs, வினைச்சொல்.
  1. முட்டைகளை எறிகிறான், முட்டைகளை எறிகிறாள், முட்டைகளை எறிகிறார்.
  2. உடைக்கப்பட்ட முட்டையைக் கொண்டுப் பூசுகிறான், ...
  3. வட்ட வடிவிலான குறுக்குவட்டத்தை தவறுதலாகவோ, வேண்டுமென்றோ நீள்வட்டமாக்குவது.
  • எ.கா. After I cut the tubing, I found that I had slightly egged it in the vise.

விளக்கம்

தொகு
  1. egg என்பதன் பன்மை.
  2. egg என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---eggs--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=eggs&oldid=1848617" இலிருந்து மீள்விக்கப்பட்டது