ஆங்கிலம்

தொகு

elasticity

  1. நெகிழ்திறம், நெகிழ்வுத் தன்மை, நெகிழ்ச்சி
  2. மீள் திறன்; மீள்திறன்; மீள் தன்மை, மீள்தன்மை; மீளும் பண்பு
  3. மீள்சத்தி
  4. மீள்மை; மீளுமை; மீள்மையியல்
  5. மீட்சிமை; மீட்சித்திறன்; மீட்சி
  6. அதைவு

விளக்கம்

தொகு
  1. மீட்சிப் பொருள்கள் குறிப்பிட்ட அளவுக்கு நீண்ட பின் தகைவு நீங்கும்பொழுது மீண்டும் பழைய நிலையை அடைதல். எடுத்துக்காட்டு இழுத்துவிடும் ரப்பர் கயிறு.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=elasticity&oldid=1861186" இலிருந்து மீள்விக்கப்பட்டது