electrocution
ஆங்கிலம்
தொகுelectrocution
- மின்சாரம் பாய்ந்து இறத்தல் மின்சாரத்தைப் பாய்ச்சி கொல்லுதல்; மின்பாய்வு இறப்பு
- தடைய அறிவியல். மின்முறைக்கோறல்
- பொறியியல். மின்மரணம்; மின்முறைகோறல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +