electrolysis
ஆங்கிலம்
தொகுelectrolysis
- மின்னாற் பகுப்பு
- இயற்பியல். மின்னாற் பகுப்பு
- கால்நடையியல். மின்னாற் பகுத்தல்
- தடைய அறிவியல். மின்பகுப்பு
- பொறியியல். மின் பகுப்பு; மின்னாற் பகுப்பு; மின்னாற்பகுப்பு; மின்பகுப்பு
- மருத்துவம். மின்னாற்பகுப்பு
- மாழையியல். மின்னாற்பகுப்பு
- வேதியியல். மின் பகுப்பு; மின்னாற் பகுப்பு; மின்னாற்பகுப்பு; மின்பகுப்பு
விளக்கம்
தொகு- ஒரு பொருளினுள் மின்னோட்டத்தைச் செலுத்தி அதனை அதன் ஆக்கக்கூறுகளாகப் பகுத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +