electrophoresis
ஆங்கிலம்
தொகுelectrophoresis
- கால்நடையியல். மின் முனைக் கவர்ச்சி
- தாவரவியல். மின் சுமைப் பெயர்ச்சி
- மருத்துவம். மின் பகுப்பு முறை; மின் வழிப்பு முறை
- வேதியியல். கூழ்ம மின் பிரிகை; மின் முனைக் கவர்ச்சி; மின்றொங்கலசைவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +