electroscope
ஆங்கிலம்
தொகுelectroscope
- மின்காட்டி
- இயற்பியல். எலெக்ட்ராஸ்கோப்பு; நிலை மின் காட்டி; நிலை மின்காட்டி; மின்காட்டி
- பொறியியல். நிலைமின்காட்டி; மின்காட்டி
- வேதியியல். நிலைமின் காட்டி; மின்காட்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +