elemental
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- elemental, பெயர்ச்சொல்.
- பூதங்களின் பின்னணித்தெய்வம்
- இயற்கை யாற்றலின் அதிதேவதை
- ஆவித்தெய்வம்
- elemental, உரிச்சொல்.
- நாற்பெரும் பூதங்களுக்குரிய
- இயற்கை ஆற்றல்களுக்குரிய
- மாபேராற்றல் வாய்ந்த
- இயற்கை ஆற்றல்களோடு வைத்து எண்ணத்தக்க
- இன்றியமையாயிராத
- தனித்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---elemental--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி