eleventh hour
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- eleventh hour, பெயர்ச்சொல்.
- கடைசிக் கட்டம்
விளக்கம்
தொகு- கடைசிக்கட்டத்தில் ஒரு செயலைச் செய்வது
பயன்பாடு
தொகு- He cancelled the plan at the eleventh hour
( மொழிகள் ) |
சான்றுகோள் ---eleventh hour--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்