elimination reaction
ஆங்கிலம்
தொகுelimination reaction
- வேதியியல். களைதல் வினை; நீக்கல் வினை
விளக்கம்
தொகுஒரு வினைப்பொருளின் மூலக்கூறில் உள்ள அடுத்தடுத்த இரு கார்பன் அணுக்களில் இணைந்துள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் நீக்கப்பட்டு இரட்டைப் பிணைப்பு உண்டாகும் வினை நீக்கல் வினை எனப்படுகிறது. சேர்க்கை வினைகளுக்கு நேர் எதிரான வினைகள் இவை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +