ஆங்கிலம்

தொகு

eliminative materialism

(பொதுப்புத்தியில் அறியப்படும் மனதைப் பற்றிய புரிதல் தவறு என்றும் பெரும்பாலோர் நம்பிக்கொண்டிருக்கும் சில வகை மனநிலைகள் உண்மையில் இல்லை என்றும் கூறும் ஒரு வகை தத்துவ இயல்) : வழுகளைவாதம் eliminativism [1]

மேற்கோள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=eliminative_materialism&oldid=1887061" இலிருந்து மீள்விக்கப்பட்டது