embalm
ஆங்கிலம்
தொகுembalm
- {பிணத்தைப்} பதனிடு; நறுமணம் தோய்வி; பிணத்தை மணமூட்டிப் பேணி வை
- தடைய அறிவியல். தைலமாட்டல்; மருந்திட்டுப்பேணல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +