ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

embellish

  • அழகூட்டு; செறிவூட்டு

விளக்கம்

தொகு
  • ஒப்பனை செய்தல் அல்லது அழகுபடுத்தல். அலங்கார வேலைப்பாடுகள் செய்து நுணுக்க நயமுடையதாக்குதல்.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் embellish
"https://ta.wiktionary.org/w/index.php?title=embellish&oldid=1556852" இலிருந்து மீள்விக்கப்பட்டது