emblematic
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- emblematic, உரிச்சொல்.
- சின்னங்களுக்குரிய
- சின்னங்களைக்கொண்ட
- சின்னமாயமைந்த
- உருப்படுத்திக்காட்டுகிற
- வகைமாதிரியான
- பண்புருச்சின்னமான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---emblematic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி