embolism
ஆங்கிலம்
தொகுembolism
- கால்நடையியல். இரத்த நாளத்தில் குமிழ்; குருதிக் குழாய்க்கட்டி; தடைப்பொருள்
- தடைய அறிவியல். பிறபொருள்தடுக்கை
- மருத்துவம். இரத்த உரக்கட்டி அடப்பு; தக்கையடைப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +