emery
ஆங்கிலம்
தொகுemery
- கட்டுமானவியல். எமரி; குருவிந்தம்
- பொறியியல். குருந்தக் கல்; குருந்தக்கல்
- மாழையியல். குருந்தக்கல்
விளக்கம்
தொகு- சானை பிடிப்பதற்குப் பயன்படும் மிகக் கடினமான கனிமம். இது அலுமினியா, இரும்பு, சிலிக்கா, சுண்ணாம்பு ஆகியவற்றின் ஆக்சையினாலானது. இது உராய்வுப் பொருளாகப் பயன்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +