முகவடிகள்

ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • emoji, பெயர்ச்சொல்.
  1. முகமெய்ப்பாடு
  2. முகபாவம்

விளக்கம் தொகு

  • ஜப்பானிய குறுஞ்செய்திகளில் முதலில் பயன்படுத்தப்பட்டு, பிறகு அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் தகுதரமான கருத்தெழுத்துகளின் படவுருக்கள்.

தொடர்புடையச்சொற்கள் தொகு

  1. emoticon
  2. kaomoji
  3. smiley
  4. ideogram


( மொழிகள் )

சான்றுகோள் ---emoji--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=emoji&oldid=1969876" இலிருந்து மீள்விக்கப்பட்டது