empirical formula
ஆங்கிலம்
தொகுempirical formula
- கணிதம். அனுபவ வாய்பாடு; செயலறிவு வாய்பாடு
- வேதியியல். அனுபவக்குறியீடு; உறுப்பு விகிதக்குறியீடு; முற்றுறா வாய்பாடு; விகித வாய்பாடு
- வேளாண்மை. அனுபவ நூற்பா
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +