பொருள்

empirical rule

  1. பட்டறிவுசார் விதி
  2. அனுபவ விதிமுறை
விளக்கம்
  1. முற்றிலும் கணித அல்லது இயற்பியல் வழியில் அல்லாமல், செயலறிவின் அல்லது அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு விதி முறை அல்லது சமன்பாடு.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=empirical_rule&oldid=1738672" இலிருந்து மீள்விக்கப்பட்டது