ஆங்கிலம்

தொகு
 
enamel:
enamel பூசப்பட்ட வில்லைகள்

பெயர்ச்சொல்

தொகு

enamel

  1. பற்சிப்பி, மின்பூச்சு, மிளிரி, பற்பூச்சு

விளக்கம்

தொகு
  • வண்ணமாகிப் பூசப்படும் ஒரு பொருள். இந்தப் பூச்சு காய்ந்தவுடன் கடினமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் enamel
"https://ta.wiktionary.org/w/index.php?title=enamel&oldid=1557104" இலிருந்து மீள்விக்கப்பட்டது