encephalitis
ஆங்கிலம்
தொகுencephalitis
- மூளை அழற்சி நோய்; மூளையழற்சி; மூளையழல்
- மூளை வீக்க நோய்; மூளைவீக்கம்
- மூளைக் காய்ச்சல்
பயன்பாடு
- பீகார் மாநிலம், மகதா பகுதியில் மூளை அழற்சி நோயால் 16 குழந்தைகள் பலியாகி உள்ளன. (தினமலர், செப்டம்பர் 12,2011)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +