enema
ஆங்கிலம்
தொகுenema
- குடற்கழுவு நீரேற்றி
- கால்நடையியல். திரவம் பாய்ச்சுதல்; நீரேற்றுதல்; மலவாய் வழியே கழுவுதல்
- மருத்துவம். அசுதி, எனிமா; மலக்குடல் கழுவல்; வத்தி; வஸ்தி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +