engraving tool
ஆங்கிலம்
தொகுengraving tool
- தொழில். செதுக்குங்கருவி
- பொறியியல். குடை உளி; செதுக்கி; செதுக்கும் கருவி; செதுக்குளி
- மாழையியல். செதுக்கற்கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +