enjoyed
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- enjoyed, வினைச்சொல்.
- துய்த்தான், துய்த்தாள், துய்த்தார், துய்த்தார்கள், துய்த்தது, துய்க்கப்பட்டது.
- இரசித்தான், ...
- அனுபவித்து மகிழ்ந்தான், ...
- எ.கா. She enjoyed the pleasant weather.
விளக்கம்
தொகு- enjoy என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---enjoyed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்