enlargement
ஆங்கிலம்
தொகுenlargement
- பெரிதாக்கம்; பெரிதாக்கல்; பெரிதாக்குதல்
- விரிவாக்கம், விரிவு
- உருபெருத்தல்
- பெருக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +